Welcome to Our Website:

     இந்த தொழிற்பயிற்சி நிலையம் மத்திய அரசால்(NCVT) அங்கீகக்கப்பட்ட தொழிற் பிரிவுகளில் பயிற்சி கொடுப்பதற்கு(NCVT)          Govt.of Indiaவின் முழு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

நோக்கம்:

 எங்கள் தொழிற்பயிற்சி நிலையமானது ஏழை எளிய மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமபுறத்தில் உள்ள மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இயற்கையான சூற்றுசுழலில் அனைத்து உபகரணங்களோடும்,சிறந்த ஆசிரியர்களையும்,பயிற்சிக்குத் தேவையான அனைத்து நவீன கருவிகளைக் கொண்டு மாணவர்களுக்கு மிகச் சிறப்பானமுறையில் பயிற்சி அளித்து நல்ல வேலை வாய்ப்பு பெறவும்,சுயதொழில் தொடங்கவும் அவர்களை வாழ்வில் முன்னேற்றுவதே எங்கள் நோக்கம் ஆகும்.

Sakthi Educational Society:  ( Reg. No: 136 / 1992. )

சக்தி எஜிகேஷனல் சொசைட்டி ஆனது 1992 ஆம் ஆண்டு துவக்கப்பட்டடு அதன் மூலம் இத்தொழிற்பயிற்சி நிலையம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது

Society Members:

SL.No

Name

Designation

1.

Thiru.  A.P.Sivaraman. Ex.M.L.C

Chairman

2.

Thiru. R.Chandrasekar.

Secretary

3.

Thiru. S.V.Arul.

Treasurer

4.

Thiru. M.Natarasan.  M.A.M.Ed.

Director

5.

Thiru. V.Balakrishnan. Ex.M.C

Director

6.

Thiru. T.G.Ravichandran. M.C

Director

7.

Thiru. N.Sammandhar.

Director

 

இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள

தொழிற் பிரிவுகள்

வ.எண்

தொழிற்பிரிவு

பயிற்சி காலம்

கல்வித் தகுதி

1

    மின்சார பணியாளர்

    ( ELECTRICIAN)

2 ஆண்டுகள்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

2

    கம்மியர் மோட்டார் வாகனம்.

    ( MECHANIC MOTOR VEHICLE.)

2 ஆண்டுகள்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

3

    கம்பியாள்

    ( WIREMAN)

2 ஆண்டுகள்

8ஆம்வகுப்பு தேர்ச்சி/10 ஆம் வகுப்பு எழுதியவர்

 

 

1.மாணவர்கள் தேர்வு செய்யும் முறை:

  பத்தாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைஅடிப்படையாக கொண்டும்,தேர்வுக் கமிட்டியின்(Selection Committee) மூலம் நடத்தப்படும் தேர்வின்மதிப்பெண்ணைக் கொண்டும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

 

2.பாடத்திட்டம்:

 

    அனைத்து பொறியியல் தொழிற் பிரிவுகளுக்கும் D.G.E.&T  MINISTRY OF LABOUR,GOVT.OF.INDIA,NEW DELHI-ன் பாடத்திட்டத்தின் படி பாடங்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றது.

 

 

3.தேசிய தொழிற் சான்றிதழ்(National Trade Certificate):

 

            இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாண்டு தொழிற்பயிற்சியை முடித்த மாணவர்களுக்காக பயிற்சியின் இறுதியில் N.C.V.T., NEW DELHI-யினால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் NTC வழங்கப்படும்.

 

4.சீருடை:

1.    ELECTRICIAN                                                                         CEMENT GREY PANT &

       (மின்சார பணியாளர்)                                                     LIGHT GREEN SHIRT

2.    M.M.V                                                                                       DARK KHAKI PANT&

       (மோட்டார் மெக்கானிக்)                                                LIGHT KHAKI SHIRT

3.    WIREMAN                                                                                DARK BROWN PANT&

                 (கம்பியாள்)                                                                        LIGHT PINK SHIRT

 

 

 

5.மாணவர் விடுதி:

 

            மாணவர்களுக்கான தங்கும் விடுதி முற்றிலும் இலவசம்!

      விடுதியில் சேரும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சேர்க்கைக்கான உறுதியளிப்பு விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

 

 

6.பயிற்று மொழி:

 

    தமிழ் மற்றும் ஆங்கிலம்.

 

7.Campus Interview :

    பயிற்சியாளர்கள் ஆகில இந்திய தொழிற்தேர்வு எழுதி பயிற்சி முடித்தபிறகு, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் மூலம் கேம்பஸ் இன்டர்வீயு நடத்தி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

Copyright © SAKTHI ITI 2024. All rights reserved.